tamilnadu epaper

வன்முறை எதிர்ப்போம்

வன்முறை எதிர்ப்போம்


நேரிசை வெண்பா!


வன்முறையின்

  ஆபத்தை

    வண்ணமாய்க்

     காணவேண்டும்

தன்னார்வத்

  தொண்டுசெயும்

    தக்கநல்...

      பன்முகத்

தன்மையைக்

  கொண்டியங்கும்

    தானாய்த்

      தரணியில்

நன்மையொன்றே

   காண்க

     நனி!


தேசிய.

  தீவிரவாதம்

    தேர்ந்தே

     ஒழிக்கவேண்டும்

வீசவேண்டும்

   தென்றலே

     வீசுகாற்றாய்ப்...    

        பாசமுடன்

காணவேண்டும்

   வன்முறை

     காணாமல்

       நாட்டிலே

பேணவேண்டும்

   நாட்டிலே

       பீடு!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*.