tamilnadu epaper

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-13.05.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-13.05.25

 

அன்புடையீர்,


வணக்கம் 

அழகான விடியற்காலை பொழுது ஆசையுடன் அலைபேசியை தொட

இனிய செய்திகளை

ஈகை மனதுடன் கொடுக்கும்

உற்சாகமான நாளிதழ்

ஊக்கம் தரும் நாளிதழ் 

எப்போதும் உண்டு என்றால்

ஏக்கம் மட்டும் இல்லை

ஐயமின்றி சொல்லலாம்

ஒரு சிறப்பான தமிழ்நாடு இ பேப்பர்

ஓராயிரம் முறை நோய் தீர்க்கும்

ஔடதமான ஒரு நானிதழ்

அஃது நான் விரும்பும் 

என் உள்ளம் கவர்ந்த. தமிழ்நாடு இ பேப்பர் என்று சொல்லவும் வேண்டுமோ???

உங்கள் பணி என்றென்றும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் 


நன்றி

 உஷா முத்துராமன்