tamilnadu epaper

தேடியது தாய்மடி

தேடியது தாய்மடி


இருதயத்தில் இரத்தம்

இயேசுவின் நிலை


இரவுகள் தியானத்தை

வரவு வைக்கவில்லை


இமைகளைக் கசக்கி

பீப்பாய்த் தேடும் கைகள்


குழந்தையின்கனவுகளாகி 

சிவந்தது கண்கள்


தனிமையில் துணை வேண்டி

தேடியது தாய்மடி


-கலியுகன்

சென்னை