tamilnadu epaper

வாசகர் கடிதம் (நிர்மலா ஸ்ரீதர்)-09.04.25

வாசகர் கடிதம் (நிர்மலா ஸ்ரீதர்)-09.04.25

தமிழ்நாடு இ பேப்பர் க்கு தலை வணக்கம்  நலம் தரும் மருத்துவம்..... நுங்கு சாப்பிடுவதால் உடலில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது. வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு நுங்கு அருமருந்தாகும். ரத்தசோகை உள்ளவர்கள் தொடர்ந்து நுங்கு சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும் சுறுசுறுப்பாக இருக்கும். நுங்கு பாயசமும் செஞ்சு சாப்பிடலாம் நுங்கை அரைத்து தேங்காய் பால் சேர்த்து குடித்தால் அல்சர் வயிற்றுப்புண் பிரச்சனைகள் தீரும். சென்னையின் ஏழு இடங்களில் பன்னோக்கு மையங்கள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு. அமைச்சர் பொன்மொழிக்கு எதிரான சொத்துக்கு வாய்ப்பு ஏப்ரல் 17- இல் இறுதி விசாரணை. பத்தாம் வகுப்பு கணிதம்: சென்டம் குறைய வாய்ப்பு . சிங்கப்பூர் மகா மாரியம்மன் கோயில் சிறப்பு தமிழகத்தில் மின்வெட்டை தவிர்க்க 3910 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் மின்வாரிய ஒப்பந்தம் சேலத்தில் களைகட்ட தொடங்கியது மாம்பழ சீசன் ! சேலம் என்றாலே மாம்பழம் தானே வங்கக்கடலில் உருவானது புயல் சின்னம் டெல்டாவில் கனமழைக்கு வாய்ப்பு ஏப்ரல் 9, முதல் ஏப்ரல் 11ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர பகுதிகளில் குமரிக்கடல் மற்றும் மன்னர் வளைகுடாவில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். கவிதைகள், சிறுகதைகள், பல் சுவை களஞ்சியம், நலம் தரும் மருத்துவம், தினம் ஒரு தலைவர்கள், ஜோக்ஸ் அனைத்து பதிவுகளும் அருமையான பதிவுகள். இன்று பிறந்தநாள், திருமணநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்  தினமும் எண்ணற்ற செய்திகளை தெள்ளத் தெளிவாக உள்ளது உள்ளபடி கொடுக்கும் தமிழ்நாடு இ பேப்பர் க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்  தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர்.


-நிர்மலா ஸ்ரீதர்

திருவண்ணாமலை.