tamilnadu epaper

வாசகர் கடிதம் (பி. சுரேகா)-09.04.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா)-09.04.25

மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்ட விரோதம்பத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு


தமிழகத்திற்கு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுக்கும் கிடைத்த வெற்றிமுதல்வர் ஸ்டாலின் பெருமிதம்


குஜராத்தில் விதை ஆராய்ச்சி மையம் மத்திய அமைச்சர் அமீத் ஷா அடிக்கல் நாட்டினார்


சென்னையில் ஏழு இடங்களில் 45 கோடியில் பன்னோக்கு மையங்கள் அமைச்சர் சேகர் பாபு தகவல்


சமையல் எரிவாயு விலையை திரும்பப் பெற காங்கிரஸ் & பாமக கோரிக்கை பாஜக தோழர்கள் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் பேச்சு


ஏராளமான நன்மைகள் நிறைந்து காணப்படும் நுங்கு


சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து பவன் கல்யாண் மகன் காயம்


மாற்றுத் திறனாளிகளுக்கு 30 நாட்களில் செயற்கை அவயங்கள் அமைச்சர் கீதா ஜீவன் பேரவையில் அறிவிப்பு


இரு சிறுகதைகளும் நன்று


நூல் திறனாய்வு அசத்தல்


புதுக் கவிதைகள் அமர்க்களம்


வாசகர் கடிதங்கள் அபாரம்


தமிழகத்தில் மின்வெட்டை தடுக்க 3910 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் மின்வாரியம் அறிவிப்பு


தொடர்ந்து நான்காவது முறையாக சிஎஸ்கே போராடித் தோற்றது. பஞ்சாப் கிங்ஸ் அபாரம் எம் எஸ் தோனி ஐபிஎல் வரலாற்றில் 150 கேட்சுகளைப் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் எனும் சாதனையைப் படைத்தார்


வங்கி மோசடி கர்நாடகாவில் பத்து இடங்களில் அமலாக்கத்துறை சோதனை


மக்களுக்காக ஜனநாயக அமைப்பைத் தொடர்ந்து பயன்படுத்துவோம் ராகுல் காந்தி


லக்னோவுக்கு மரண பயம் காட்டிய ரிங்கு சிங் த்ரில் போட்டியில் கொல்கத்தா போராடி தோல்வியைத் தழுவியது


அமெரிக்காவில் புயல் பேரழிவு 16 பேர் உயிரிழப்பு; நூற்றுக் கணக்கானோர் பாதிப்பு


வரி விதிப்பை வாபஸ் பெற டிரம்ப் மறுப்பு ஆசிய ஐரோப்பா பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி


சீனா விதித்த வரியை திரும்பப் பெறாவிட்டால் 50% கூடுதல் வரி அமெரிக்க அதிபர் எச்சரிக்கை


அணுசக்தி ஒப்பந்தம் மிரட்டும் அமெரிக்கா..என்ன செய்யப் போகிறது ஈரான்?



-பி. சுரேகா,

சென்னை.