tamilnadu epaper

வாசகர் கடிதம் (பி. சுரேகா)-13.05.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா)-13.05.25

அணு ஆயுத மிரட்டலை இந்தியா பொறுத்துக் கொள்ளாது#ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் பிரதமரின் முதல் உரை


இந்தியா பாகிஸ்தான் இடையே போரை நிறுத்தி விட்டேன்#அமெரிக்க அதிபர் டிரம்ப்


அமெரிக்கா கூறியபடி வர்த்தகம் தொடர்பாக எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என இந்தியா மறுத்திருக்கிறது


சேலத்தில் தம்பதி கொலை#வேவு பார்த்துக் கொன்ற வட மாநில வாலிபர் கைது


ரத்த தானம் செய்வது போல் நடித்த அதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசுதா#அம்மணிக்கு சுகர் அளவு 210. அதனால் ரத்தம் தரக்கூடாதென அறிவுறுத்தல்


ஆந்திராவில் கார் மோதிய விபத்தில் மூன்று சகோதரர்கள் உயிரிழப்பு


ஏற்றுமதி, உயர்கல்வி சேர்க்கை, வேலை வாய்ப்பில் தமிழகம் முதலிடம்#அரசு பெருமிதம்


பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா#எல்லா எதிர்க் கட்சிகளும் ஓரணியில் திரண்டால் நல்லது என்றார் நயினார் நாகேந்திரன்


மிஸ் திருநங்கை#தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி முதல் பரிசைப் பெற்று அசத்தல்


பாஜக, பாமக வுடன் ஒரு போதும் கூட்டணி அமைக்க மாட்டோம்#விசிக தொல் திருமாவளவன் உறுதி


இரண்டு சிறுகதைகளும் சுமாராக இருந்தன


நூல் விமர்சனம் சிறப்பு


வாசகர் கடிதங்கள் பிரமிப்பு


புதுக் கவிதைகள் அட்டகாசம்#அன்னையர் தினப் பாடல்கள் நெகிழ்ச்சி


உடல் வெப்பத்தை அகற்றும் அகத்திக் கீரை #அலசல் அற்புதம்


சமையலறை வாஸ்து அருமை


சென்னை விமான நிலையத்தில்..பயணியின் டிராவல் பேக் கைப்பிடியில் பாம்பு


நாட்டின் பாதுகாப்பிற்கு செயற்கைக்கோள்#இஸ்ரோ தலைவர் நாராயணன்


ஐதராபாத்தில் பழம்பெரும் கராச்சி பேக்கரியை அடித்து நொறுக்கிய பாஜக ஆதரவாளர்கள்


போதைப் பொருள் வாங்க ஒரு கோடி சொத்தை விற்ற பெண் தொழிலதிபர்


திருவனந்தபுரம்#வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உடல் கருகி பலி


உலக கோப்பை வில் வித்தை#இந்தியாவுக்கு ஏழு பதக்கம்


பத்மஸ்ரீ வென்ற ஐசிஏஆர் முன்னாள் தலைவர் சுப்பண்ணா ஐயப்பன் ஆற்றில் சடலமாக மிதப்பு


நூறு கோடி நில அபகரிப்பு#முன்னாள் அதிமுக அமைச்சருக்கு அழைப்பாணை


எழுபது லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் வருமான வரி ஆணையர் ஜீவன்லால் லவாடியா கைது


டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறக்கூடாது#முன்னாள் வீரர்கள் கோரிக்கை#10000 ரன்கள் குவித்த பிறகு முடிவு எடுக்கலாமோ?


மூன்று நாடுகள் கிரிக்கெட் போட்டி#இந்திய மகளிர் அணி சாம்பியன்


பாகிஸ்தான் ராணுவத்தின் முகமாய் செயல்படும் ஷெரிப் சௌத்ரி என்பவர் சர்வதேச தீவிரவாதி சுல்தான் பஷிருதீன் மகன் தான்


வரி விவகாரம்#சீனா அமெரிக்கா இரண்டாவது நாளாக பேச்சு வார்த்தை



-பி. சுரேகா,

சென்னை.