முகில் தினகரன் எழுதிய " ஆன்மீக அலைகள்"" />

tamilnadu epaper

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்)-09.04.25

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்)-09.04.25


கோபாலன் நாகநாதன் எழுதிய " குருடர்கள்" விழியால் சவால் விடப்பட்டோரை எள்ளி நகையாடிய மகளிரே கண்ணிருந்தும் குருடர்கள் என்பதை உணர்த்தியது.


முகில் தினகரன் எழுதிய " ஆன்மீக அலைகள்" கவியரசர் கண்ணதாசனின் 

" மனிதன் என்பவன் தெய்வமாகலாம்" என்ற பாடல் வரிகளையும்,


    பிரம்ம ஸ்ரீ பாலசந்தர் எழுதிய "அரங்கநாதனுக்கு பழைய சோறும் மாவடுவும்"


"பச்சை மாமலைபோல் மேனி 

பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே ! இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே "  

என்ற பாசுரத்தையும் நினைவூட்டின.


-ஸ்ரீகாந்த்

திருச்சி