வெளிப்பாளையம் உலகாண்ட விநாயகர் கோவில் விநாயகர் சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம் ஆராதனை
வெளிப்பாளையம் உலகாண்ட விநாயகர் கோவில் விநாயகர் சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம் ஆராதனை
வருகிற 16/02/25 ஞாயிறு மாலை 7;00 மணிக்கு.. நாகப்பட்டினம் வெளிப் பாளையம் உலகாண்ட விநாயகர் கோவில் சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம் ஆராதனை சிறப்பாக நடைபெற உள்ளது.. அதேசமயம் தமிழ்நாடு இ பேப்பர் பண்பலை மற்றும் தமிழா டிவி வாசகர்கள்.. நேயர்கள் குடும்ப ஷேமம் ஆரோக்கிய விருத்தி கடன் நிவர்த்தி.. மற்றும் அஷ்ட ஐஸ்வர்யங்கள் கிடைக்கப் பெற வாசகர்கள் நட்சத்திரம் கோத்திரம்.. சங்கல்பம் செய்ய பட்டு அபிஷேகம் ஆராதனை சிறப்பாக நடைபெற உள்ளது..