அங்கன்வாடி, ரேஷன் கடையை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
தூத்துக்குடி அமுதாநகர் பகுதியில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்துகட்டப்பட்ட அங்கன்வாடி, ரேஷன் கடையை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.அமைச்சர் கீதா ஜீவன், கலெக்டர் இளம்பகவத் உடன் உள்ளனர்.