tamilnadu epaper

அன்பு!

அன்பு!

நம்மிடம் 
அன்பு பண்பு இருந்தால்
ஆகாத செயல் 
உலகில் எதுவுமில்லை !

நம்மை எதிர்க்கும் 
சக்தி எதுவுமில்லை
தன்னலம் விட்டுப் பார்
உன்நிலை உயரும்!
 ..
அன்பையும் பண்பையும்
நாளும் கடைபிடித்தால் 
நம்மிடமே
அன்பு 
மீண்டும் வந்தடையும்
வாழ்க்கையின்  ஆதாரமே 
அன்பு .... அன்பு ... அன்பு!                

        கவிஞர் பூ.சுப்ரமணியன்,
        பள்ளிக்கரணை, சென்னை