tamilnadu epaper

அம்பேத்கர் பிறந்த நாள் விழா

அம்பேத்கர் பிறந்த நாள் விழா


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் வளத்தி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் அண்ணல் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதையை செலுத்தி சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றனர்.