மன்னார்குடி,அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத,அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் கும்பாபிஷேக விழா!
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகரத்தில் அருள்பாலிக்கும்
அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத,அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பரிவார ஆலய மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பசுமை பாரத மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் & பொதுச் செயலாளர் வழக்கறிஞர் திரு. S.ஆறுமுகராஜ் BSc,B.L, அவர்கள் கலந்துகொண்டு அன்னதானத்தை துவக்கிவைத்து சிறப்பித்தார்.
உடன் பசுமை பாரத மக்கள் கட்சி நிர்வாகிகள் மாநில தலைவர் G.சிவக்குமார், மாநில செயலாளர்கள் K.பக்கிரிசாமி, T.ரமேசு, மாநில சட்டத்துறை செயலாளர் G.முத்துக்குமார்,மாநில சட்டமன்ற தொகுதிகளின் துணைச் செயலாளர் V.பிரவீன், டெல்டா மண்டல செயலாளர் N.சிவகுமார், திருவாரூர் மாவட்ட செயலாளர், கோவிந்தராஜன் மற்றும் அகில பாரத விஸ்வகர்மா உறவுகள் மாநில செயலாளர் K.S.கந்தன் & மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்...