..திருவண்ணாமலை மாவட்டம் 14.4.2025 கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் முன்பாக டாக்டர் அம்பேத்கார் 134 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். நகரச் செயலாளர் அன்பு, முன்னாள் பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம் உள்ளாட்சி அமைப்பு உள்பட தி.மு.க வினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்று சமத்துவ நூல் உறுதி மொழி ஏற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை