tamilnadu epaper

எதிாிக்கு எதிாிநண்பன்

எதிாிக்கு எதிாிநண்பன்


 மாலையில் ஏற்றப்படும் கொசு பத்தியால் கொசுக்களின் தாக்கம் குறைகிறது, 

இதில் குடும்பத்திலுள்ள பலருக்கு ஒப்புதல் இல்லை,

நம் வீட்டிலிருந்து தப்பித்துப்போன கொசு தனது சகாவிடம் சொல்லியது 

அந்த வீட்டுப் பக்கம் போகவேண்டாம்புதுவகை கொசுபத்தி வீாியம் அதிகம் என்ற எச்சரிக்கைபதிவோடு, 

பேசும் நொடியில் வேறு ஒரு கொசு நம்வீட்டிற்கு பயணிக்க ஏனைய இரண்டும் தடுக்கவில்லை காரணம் அது எனிமி கொசுவாம், 

 கொசுக்களுக்குள்ளேயே நண்பன்,, எனுமி இரண்டு வகைபாடாம், இரண்டு எனுமிகளும் பேசியது,அதுகளின் எனிமிக்கு தொியவர மனம் திருந்தி உள்ளே வந்தாலும் யாரையும் இம்சிக்கவில்லை 

இதுதான் எதிாிக்கு எதிாி நண்பன் என்பதின் அா்த்தமோ



-நா.புவனாநாகராஜன் செம்பனாா்கோவில்