tamilnadu epaper

கற்க கசடற

கற்க கசடற

[09:16, 04/11/2024] Tamilnadu Epaper:  காலசராய் போட ஆரம்பித்ததே 
நீ ஒற்றை காலில் நிற்க
கற்றுக் கொண்ட முதல் பாடம் 

இளமை 

 இளமை மனதில் தான் இருக்கு
 சொன்ன இளைஞன் கீழே விழ 
 அவனை தூக்கி நிறுத்தியது பெருசு

கண்ணாடி 

 உன்னுடன் பழகி பொய்யானேன்
 இடம் வலமாய் வலம் இடமாய்
 மனிதனே நீ பொய்யின் சொரூபம்

- ஜெயந்தி சுந்தரம்