tamilnadu epaper

காட்பாடி ஸ்ரீ ராஜகணபதி கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலம்!

காட்பாடி ஸ்ரீ ராஜகணபதி கோயிலில்   சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலம்!

வேலூர், மே 17-

வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை ரோட்டில் உள்ள வி. டி. கே. நகரில் திருப்பதி செல்லும் இருப்பு பாதைக்கு அருகில் ஸ்ரீ ராஜகணபதி ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.