கீழ்பென்னாத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட திட்ட அலுவலர் மீனாம்பிகை தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. நூறு கர்ப்பிணிகளுக்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி மஞ்சள், குங்குமம், வளையல், பழம், பூ, எவர்சில்வா் தட்டு உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்களை வழங்கினார்.