tamilnadu epaper

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் சீர்காழி வட்ட கிளை பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு விழா

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் சீர்காழி வட்ட கிளை பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு விழா


சீர்காழி , ஏப் , 08 -

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் சீர்காழி வட்ட கிளை பொறுப்பாளர்கள் (2025- 2027 ) பதவி ஏற்பு விழா எஸ்.எஸ்.ஜி. திருமண மண்டபத்தில் நடைப் பெற்றது.  

தலைவராக டி.ஜெயச்சந்திரன் , செயலாளராக பி.சாம்சன் கில்பர்ட் , பொருளாளராக சிவ.அன்பழகன் , துணை தலைவர்களாக என்.ரெத்தினசபாபதி , வி.மணிவண்ணன் , ஜி.வைத்தியநாதசாமி , ஜெ.ஷண்முகம் , எஸ்.அன்ன புஷ்பம் பதவி ஏற்றுக் கொண்டார்கள். சீர்காழி சட்ட மன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் , முன்னாள் வர்த்தகர் சங்க தலைவர் எஸ்.இமயவரம்பன் வாழ்த்துரை வழங்கினார்கள்.