tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி


சிரிப்பை

சிக்கனப் படுத்தி

கோபத்தை

வெளிப்படுத்தினால்

முடிவு

தோல்விதான் என்பதை

மறந்துவிடாதே!


-கே.எஸ்.ரவிச்சந்திரன்

மணமேல்குடி.