tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி...

சிந்திக்க ஒரு நொடி...


மணிக்கணக்கில் 

பேசுவதை விட்டுவிட்டு,

மனம் திறந்து 

பேசப் பழகுங்கள்....

உறவும் நட்பும் 

என்றென்றும் நிலைக்கும்!!!!


-ச. ஜெயலட்சுமி