tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி


வாழ்க்கை சில நேரம்....

வாழ தெரியாதவர்களோடு சேர்ந்து....

வாழத் தெரிந்தவர்களையும்

தண்டித்து விடுவது தான் கொடுமை.


-உஷா முத்துராமன்