tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி

சில காயங்கள் 

மருந்தால் சரியாகும்

சில காயங்கள்

மறந்தால் சரியாகும்


-ராஜகோபாலன்.J

சென்னை 18