tamilnadu epaper

சோறு

சோறு

வருங்காலம் ஒன்று 
இருக்கிறது என்பதை
நாம
மறக்காமல் இருக்க 
ஊர் தோறும் 
கொஞ்சம் 
நிலத்தை விட்டு வைப்போம்.
அவை நாளை
நமக்கு சோறு ஊட்டும்.

திருச்சிற்றம்பலம்சுரேஷ்