tamilnadu epaper

ஜோக்ஸ்

ஜோக்ஸ்


அவன்: ஊருக்கு போலாம்னு நெனச்சேன். ஆனா போகல


இவன்: ஏன் டிக்கட் கிடைக்கலியா?


அவன்: பணம் கெடைக்கல


இவன்: நா தரட்டுமா?


அவன்: நா அமேரிக்கா ஊருக்கு போக நெனைக்கறேன்


இவன்: