tamilnadu epaper

தண்ணீர் பாட்டில் மற்றும் 1500 பிஸ்கட் பாக்கெட் மக்களுக்கு விநியோகம்

தண்ணீர் பாட்டில் மற்றும் 1500 பிஸ்கட் பாக்கெட் மக்களுக்கு விநியோகம்


இராமநாதபுரம் மாவட்டம், திரு உத்தரகோசமங்கை மங்களநாத ஸ்வாமி திருக்கோவிலின் கும்பாபிஷேக திருவிழாவில்,

 *VCI DISTRICT V501A Governor* *திரு. வெங்கடேஸ்வரா குப்தா,* *Region VI RC திரு.ராஜா* மற்றும் *Region 6 Zone 2 ZC திருமதி பிரதா சிவக்குமார்* அனைவரின் அறிவுறுத்தலின்படி, இராமநாதபுரம் வாசவி க்ளப் எலைட் PST's மற்றும் உறுப்பினர்கள், *President திருமதி லதா ராதாகிருஷ்ணன்* *அவர்களின் தலைமையில்* ,

 *1500 - 1/2 லிட்டர்* 

 *தண்ணீர் பாட்டில் மற்றும் 1500 பிஸ்கட் பாக்கெட்* , குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு விநியோகம் செய்தனர்.. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை