tamilnadu epaper

தமிழ்நாடு அரசு எஸ்சி/ எஸ்டி அலுவலர் ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு எஸ்சி/ எஸ்டி அலுவலர் ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம்

செஞ்சி மே 06

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திண்டிவனம் சாலையில் தமிழ்நாடு அரசு எஸ்சி / எஸ்டி அலுவலர் ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் செஞ்சி வட்டாரத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார்