tamilnadu epaper

தமிழ்நாடு ஓவியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மூன்றாவது மாநில பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு ஓவியர்கள் முன்னேற்ற சங்கத்தின்   மூன்றாவது மாநில பொதுக்குழு கூட்டம்



25/5/2025 ஞாயிறு அன்று திருச்சி தனியார் விடுதியில்   


 *சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் விருத்தாசலம் ஓவியர், ஜி. ரகுபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.* 


 பொதுக்குழுக் கூட்டத்திற்கு மாநில கவுரவ ஆலோசகர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மூத்த ஓவியர் , 

 *மங்கை ராஜேந்திரன்* அவர்கள் கலந்துகொண்டார்.


மாநிலப் பொருளாளர் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை 

ஓவியர் , *நா.முத்துக்கிருஷ்ணன்* 

சங்கத்தின் வளர்ச்சி குறித்தும், ஓவியர்களின் வாழ்வாதாரம், ஓவியர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைப்பற்றியும், அரசு தொடர்பான ஓவிய வேலைகளை தனிநபருக்கு தாரைவார்க்காமல் ஓவியர்களுக்கு வேலைகளை வழங்கவேண்டும் எனவும் சங்கச்செயல் பாடுகள் குறித்தும் பேசினார்.