tamilnadu epaper

தமிழ்புத்தாண்டு சாமிதரிசனம்

தமிழ்புத்தாண்டு சாமிதரிசனம்


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் திருவத்திமலை வெங்கடாஜலபதி திருக்கோவிலில் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு தரிசனம் நடைபெற்றது பக்தர்கள் பொதுமக்கள் சாமி சிதரிசனம் செய்துவிட்டு ஒருவருக்கொருர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் .