மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள
சின்னஇலந்தைகுளம் ஊராட்சியில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், பிறந்தநாளையொட்டி, திமுக இளைஞரணி சார்பாக கைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது இந்த போட்டியை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தன்ராஜ் அலங்காநல்லூர் நகர செயலாளர் ரகுபதி, ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை முருகேசன் (எ)கார்த்திக் செய்திருந்தார்.