tamilnadu epaper

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்த நாள்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்த நாள்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்த நாளை முன்னிட்டு நெற்குன்றம் 145 வது வட்ட செயலாளர் ப.ஆலன் அவர்களின் ஏற்பாட்டில் மதுரவாயல் வடக்கு பகுதி கழக செயலாளரும் வளசரவாக்கம்11வது மண்டல குழு தலைவருமான நொளம்பூர் வே.ராஜன் எம்.சி அவர்களின் தலைமையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தமிழக முதல்வர் அவர்களின் ஆணைகினங்க அணைவரும் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றனர் பின்னர் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர் . இந்நிகழ்வில் பகுதி அவை தலைவர் ஆர்.கர்னல் மற்றும் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள் கழக இளைஞர்அணி மகளிரணி சார்ந்தவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.