நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி சிவன் கோயில் கும்பாபிஷேகம் விரைவில் தங்கு தடையின்றி நடைபெற கோ பூஜை சிறப்பாக தொடர்ந்து வெள்ளிக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது..
ஸ்ரீ சுக்தம். ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டகம் படிக்கப்பட்டு..
108 அஷ்டோத்ர பூஜை செய்யப்பட்டது.
சக்கரை பொங்கல் தேங்காய் சாதம்.. நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்ய பட்டது..
பெருந்திரளான கிராம மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.. திருமதி சுசீலா திருமதி அமுதா மற்றும் பட்டதாரி ஆசிரியர் திரு ஆர் மணிவண்ணன் போன்றோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்!