tamilnadu epaper

மணமேல்குடி பாஜக சார்பில் சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்ச்சி

மணமேல்குடி பாஜக  சார்பில் சட்டமேதை  அம்பேத்கர் பிறந்த நாள்  நிகழ்ச்சி

மணமேல்குடி பாஜக

சார்பில் சட்டமேதை

அம்பேத்கர் பிறந்த நாள்

நிகழ்ச்சியில் அவரது

திரு உருவ படத்திற்கு

மாலை அணிவித்து

மலர்தூவி கொண்டாடப்பட்டது

நிகழ்ச்சியில் 

மணிமாறன்.சக்கரவர்த்தி

ஒன்றியத்தலைவர்

பழனியப்பன்.

சோனக்கருப்பன்ஜி

ஜெகதீசன்.தளபதி

நாராயணசாமி.

சிவசங்கரன்.சிவபாலன்

மற்றும் நிர்வாகிகள்

தொண்டர்கள்

கலந்து கொண்டனர்.