tamilnadu epaper

மாமா.... மனசிலாயோ?!

மாமா.... மனசிலாயோ?!

[07:07, 20/10/2024] Tamilnadu Epaper: ஏதென்ஸ் தோட்டத்து ரோஜா ஒன்று
உயிர் பெற்று
எழுந்து நடந்து வருவதைப் போல்
உனது அழகு!
சந்தனத்தில்
உன்னைச் செய்திருப்பார்களோ
என்று
சந்தேகம் எழும் வண்ணம்
உனது நறுமணம்!
நான்
மின்னிதழ்களில் எழுதுவதில்லை
*மாமா.... மனசிலாயோ?!
என்கிறாய்!
ஆனால்
எனக்கு
மிகவும் பிடித்த இ த ழ் க ளா ன
உன்
மி ன் இ த ழ் க ளை த் தா னே
நான்
நினைத்த போதெல்லாம் படிக்கிறேன்!
உன்
பார்வையில் கனலும்
பேச்சில் அனலும்
இருந்தாலும்
என்
மீதான
உன்
கா த லி ல்
எப்பொழுதும் அன்புதானே இருக்கும்
மனசிலாயோ?!
என்ற
கேள்விக்குப் பதில் தானே
அடிக்கடியான
உன்
அ ழ கு மு த் த ங் க ள்!
?????????
❤‍?முத்து ஆனந்த்❤‍?
       ?வேலூர்?

?✍️முத்து ஆனந்த் வேலூர்.