*உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளுக்கு மின்மோட்டார் பொருத்திய பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது*
*உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஏஜே மணிக்கண்ணன் அவர்கள் பேட்டரி வாகனங்களை கொடியசைத்து அந்தந்த ஊராட்சிகளுக்கு அனுப்பி வைத்தார்*
*இதில் ஒன்றிய குழு தலைவர் ராஜவேல் மாவட்ட கவுன்சிலர் பிரியா பாண்டியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்*