tamilnadu epaper

ரசிகை

ரசிகை

விலைமாதுப்போல 

வலைவீசும்..... 

விழிகள்....

 

வசீகர.. புன்னகைக்கு...

விருது கொடுப்பேன்... நீ..

காதலென்று.....

 

நீ .... எனை 

கடந்து செல்லும்போது.....என்

கண்கள் பட்டாம் பூச்சீயாய்.....

சுற்ருகிறது.....

 

ரசிக்கிறேன்.. இன்றுவரை....

ரசிகையாய்......

ராசியற்றவலாய்......

  புனித ரோஸி. டோல்கேட் திருச்சி