tamilnadu epaper

ரவுசு ரமணி

ரவுசு ரமணி

சோறு பொங்கும்

போது தீயைக்

குறையுங்கள்,

மனசு பொங்கும்

போது வாயைக்

குறையுங்கள்.

இரண்டும் நமக்கு

நல்லது.


-வெ நாராயணன்

லால்குடி