tamilnadu epaper

ரவுசு ரமணி

ரவுசு ரமணி


உண்மையை பேசுவதில்

ஒரு சவுகரியம் உண்டு..


ஏனெனில், பேசியதை

நினைவில் வைத்திருக்க

வேண்டிய அவசியம் இல்லை


-வெ நாராயணன்

லால்குடி