tamilnadu epaper

ரவுசு ரமணி

ரவுசு ரமணி


தனம் சேமிக்க மட்டும்

யோசிக்காதே...


நல்ல குணம்

இருந்தால்...


 தனம் தானே வரும்

 மனம் மகிழ்ச்சியில்

திளைக்கும் 


-V..முத்து ராமகிருஷ்ணன்