tamilnadu epaper

ரவுசு ரமணி

ரவுசு ரமணி


சிலநேரங்களில் 

உறவுகள் எங்கே என்று தேட

 தோன்றுகிறது. சில நேரங்களில் 

ஏன் இந்த உறவு என நினைக்க தோன்றுகிறது.


-ராஜகோபாலன்.J

சென்னை 18