tamilnadu epaper

ரவுசு ரமணி

ரவுசு ரமணி

சிரிப்பிற்கு என்றால்

பொக்கைவாய் போதும்...

 

சீரணம் ஆவதற்குதான்

பற்கள் தேவை.

 

 

எஸ்.ரமணி,

சிதம்பரம்-608001.