tamilnadu epaper

வாசகர் கடிதம் (அபிபுல்லாகான். க)-21.05.25

வாசகர் கடிதம் (அபிபுல்லாகான். க)-21.05.25


 தங்க நகை கடனுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த ஒன்பது புதிய விதிகள்.

 சென்னை புறநகரில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 மீண்டும் பரவி வரும் குரானா சிங்கப்பூர் சீனா தாய்லாந்து ஹாங்காங் ஆகிய நகரில் பரவி வருகிறது.

 வக்பு திருத்த சட்டத்தில் மூன்று பிரச்சனைகள் மட்டுமே விவாதிக்க வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்.

 கிருஷ்ணகிரி மாவட்டம் குரு பரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 11ஆம் பொது தேர்வில் மகத்தான சாதனை.

 புதுக்கோட்டை பொன் அமராவதி அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி மது தர்ஷினி 500க்கு 493 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார் இவருக்கு ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் வாழ்த்து தெரிவித்தார்கள்.

 திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 16 மாற்றுத் திறனாளி நபர்களுக்கு செயற்கை கால்களை வழங்கினார்.

 குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 சென்னை பாரிமுலையில் பிரசித்தி பெற்ற காளிகாம்பாள் கோயில் பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

 ஆப்ரேஷன் சிந்து வெற்றியைப் போற்றும் வகையில் இந்து புரட்சி முன்னடி சார்பில் தேசியக்கொடிய ஏந்தி சிறப்பு பூஜை.

 முன்னாள் பிரதமர் ராஜீவ் 34 ஆம் ஆண்டு நினைவு நாள் கர்நாடக மாநிலம் பெங்களூரில் புறப்பட்ட ராஜு ஜோதியை சென்னை அண்ணா சாலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வரவேற்றார்.

 கால்நடை மருத்துவப் பேராசிரியரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்தது சரிதான் உயர் நீதிமன்றம் உத்தரவு.

 செங்கல்பட்டு அருகே லாரியை கடத்திய நபர் 10 கிலோமீட்டர் தொங்கியபடி சென்ற காவலர் பாராட்டு பொதுமக்கள் காவல்துறை பாராட்டி வருகிறது.

 கடலூர் தேசிய கொடி கம்பத்தை அகற்றிய மாநகராட்சி ஊழியர்களை சிறைபிடித்தது சிறைப்பிடித்து பொதுமக்கள்.

 மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் அமைச்சராக பதவி ஏற்றார் சகான் புஷ்பால்.

 குமரி மாவட்டம் ஆறால் வாய்மொழி அருகே உள்ள ராதிகா நர்சரி மாணவி தற்கொலை.

 சிவகங்கை கல்குவாரியில் பாரை சரிந்து ஐந்து பேர் உயிரிழப்பு.

 உட்கார்ந்து வேலை செய்ய போற நீங்கள் கல்லீரல் கொழுப்பு நோய் வரலாம்.

 காவல் சிறைத்துறை சார்பில் ரூபாய் 668. 71 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் முதல்வர் காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார்.

 மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு 109 அடியை எட்டிய நீர்மட்டம்.

 போலீசார் தொந்தரவு கொடுப்பதாக ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்கும் முயன்ற பெண்.

 பள்ளிக்கல்வித்துறையில் அமைச்சுப் பணியாளர் வேலை நேரம் மாற்றம்.

 தர்மபுரியில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு செல்வப் பெருந்தகை கண்டனம்.

 பொய்யின் விளைவை ப்பதாவது ஸ்டாலின் உணர்வாரா? நீட்டெச்சத்தால் மாணவர்கள் இறந்ததை எடுத்து இபிஎஸ் கேள்வி.

 நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மட்டமாக விளக்கு அளிக்க வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தல்.

 புதுக்கவிதைகள் ஒவ்வொன்றும் அருமையாக புதுமையாக உள்ளது.

 வாசகர்களின் பிறந்தநாள் திருமண நாள் வாழ்த்துக்களுக்கு மதிப்பளித்து பதிவு செய்வது சிறப்பாக உள்ளது.

 கன்னியாகுமரி அருகில் நீர் பரப்பி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது வெள்ளம் சுற்றுலா பயணிகள் நேற்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

 மதுரை மாநகராட்சி பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் தெருவில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிரித்த மாணவர் மாணவர்களுக்கு மேயர் இந்திராணி ஆணையர் சித்ரா விஜயன் ஆகியோர் பரிசு வழங்கிய பாராட்டினர்.

 பொற்கோவிலில் வான் பாதுகாப்பு அமைப்பை நிறுவ அனுமதி பாகிஸ்தான் ரயில்களை எதிர்கொள்ள நடவடிக்கை.

 தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.

 காரைக்கால் பேராளர் இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம் மக்களுக்கு எச்சரிக்கை.

 பட்டாரி வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வை காண பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி.

 சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு அவசியம் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

 சிவில் நீதிபதிக்கான தேர்வு எழுத மூன்று ஆண்டுகள் வழக்கை எதிராக பணியாற்றி இருக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 சிறுமிக்கு பாலியல் தொல்லை தாயின் இரண்டாவது கணவன் கைது.

 நவம்பர் 11 முதல் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

 இந்தியா பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா அதிபர் ட்ரம்முக்கு பங்கு இல்லை விக்ரம் ஹிஸ்டரி தகவல்.

 போர்ச்சுக்கல் இந்தியா தூதுவரத்தை முற்றுகையிட்ட பாகிஸ்தானியர்கள்.

 டெல்லி எம்எல்ஏக்களுக்கான உள்ளூர் மேம்பாட்டு நிதி 15 கோடியில் இருந்து 5 கோடியாக குறைப்பு.

 பாகிஸ்தானை முழுமையாக தாக்கும் திறனை இந்தியா கொண்டுள்ளது ராணுவ ஜெனரல் தெரிவித்தார்.

 தலைநகர் டெல்லியில் இருந்து அசாம் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த மரப்பலகை.

 பழனி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருட்டு மகேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

 கொட்டிவாக்கத்தில் அரபு சவரன் நகை கொள்ளடிக்கப்பட்ட விவகாரம் லக்னோவில் மாயமான நேபாளி தம்பதிகள்கைது செய்யப்பட்டனர்.

 பஞ்சாப் ஹரியானா உத்தரப் பிரதேச மாநிலங்களில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி எண்ணிக்கை 11 ஆக உயர்வு.

 ரூபாய் இரண்டு கோடி லஞ்சம் கேரளாவில் அமலாக்கத்துறை அதிகாரி உட்பட நான்கு பேர் மீது வழக்கு.

 கனமழையால் பெங்களூர் சாலைகளில் வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்கள் படகுமூலம் மீட்பு.

 ஹைதராபாத் விபத்து காற்று வசதி இல்லாத காரணம்.

 ஏழுமலையானுக்கு 100 கிலோ வெள்ளிக் குத்து விளக்கு மைசூர் பழம் பரம்பரை சேர்ந்த ராஜா மாதா பிரமலதா தேவி காணிக்கை செலுத்தினார்.

 ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தல் வீடியோ வெளியீடு பாகிஸ்தான் ராணுவத்திற்கு சவால்.

 இந்தியா பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் முழுமை பெற ஆக்கப்பூர்வமான பங்களிப்பு சீனா அமைச்சர் தெரிவித்தார்.

 இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 19 தொழிலாளர்கள் பலி.

 ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கும் அமெரிக்க அதிபர் டிரம் அறிவிப்பு.

 இன்றைய தமிழ்நாடு இ பேப்பர் செய்திகள் அனைத்தும் தெள்ளத் தெளிவாகவும் புகைப்படங்கள் அருமையாகவும் உள்ளது நாலுதழ் வர பாடுபடும் அனைத்து அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் இலவச சேவை.



 அபிபுல்லாகான். க

போளூர்