வணக்கம்..
அழகான வெள்ளி
புலர்ந்தது
ஆர்வமுடன் தமிழ்நாட்டு
இ பேப்பர் என்ற மலரில்
ஈடில்லா செய்தி வாசித்து
உகையுடன் நுகர்ந்து
ஊமையாகி போனேன்
என்ன ஓர் செய்தி
கோர்வை
ஏகாந்தமான நிலை அடைந்ததை
ஐயம் இன்றி பரவசமாக
ஒப்புக்கொள்கிறேன்.
ஓபனாக வாழ்த்து என்ற
ஔடதத்தில் பயணிக்கிறேன்.
அஃதே எனக்கு பிடித்த
நாளிதழ் என பெருமையுடன்
வாழ்த்தி பாராட்டுகிறேன்.
நன்றி
உஷா முத்துராமன்