tamilnadu epaper

வாசகர் கடிதம் (நிர்மலா ஸ்ரீதர்)-02.05.25

வாசகர் கடிதம் (நிர்மலா ஸ்ரீதர்)-02.05.25

...... தமிழ்நாடு இ பேப்பர் க்கு தலை வணக்கம்  இன்று ஸ்ரீ ராமானுஜர் பிறந்தநாளில் வணங்குகிறோம்  இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அமெரிக்க பாதுகாப்பு செயலாளருடன் ராஜ்நாத் சிங் பேச்சு திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள் தான். முன்னாள் மத்திய அமைச்சர் கிரிஜா வியாஸ் காலமானார் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். கடனை தாமதமாக கட்டியதால் ஏழு வீடுகளை பூட்டி மின் இணைப்பைத் துண்டித்த நிதி நிறுவன ஊழியர். 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவித்தது மத்திய அரசு. சந்தையில் விற்கப்படும் ஓ ஆர் எஸ் பானங்களை வாங்குவதில் மக்களுக்கு கவனம் தேவை பொது சுகாதாரத்துறை இயக்குனர். ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி ஒ ஆர் எஸ் பயன்படுத்தலாம். ஏ.டி.எம்.கட்டண உயர்வு முதல் அமலுக்கு வந்தது. இன்று பிறந்தநாள் திருமண நாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்  உள்ளூர் செய்திகள் முதல் உலகச் செய்திகள் வரை தினமும் எங்களுக்கு தெள்ளத் தெளிவாக கொடுக்கும். 


-நிர்மலா ஸ்ரீதர்

திருவண்ணாமலை