tamilnadu epaper

வாசகர் கடிதம் (நிர்மலா ஸ்ரீதர்)-17.04.25

வாசகர் கடிதம் (நிர்மலா ஸ்ரீதர்)-17.04.25

....... தமிழ்நாடு இ பேப்பரர் க்கு தலை வணக்கம்  சென்னையில் பலத்த காற்றுடன் மழை.தமிழகத்தில் 1.57 பேருக்கு எச் ஐ வி பாதிப்பு. சென்னை மெட்ரோ ரயில்களில் அதிகரிக்கும் பயணிகள் பெட்டிகள் எண்ணிக்கை இணைப்பு வாகன வசதி கூடுமா . ஊசி மூலம் நிறம் வதந்தி தர்பூசணி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடும் பாதிப்பு. பாவம் விவசாயிகள். வாங்க சம்பாதிக்கலாம் அருமை பதிவு.இன்று பிறந்தநாள், திருமண நாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்  இன்று வந்த பதிவுகள் அனைத்தும் அருமை. தினமும் எண்ணற்ற செய்திகளை தெள்ளத் தெளிவாக கொடுக்கும் தமிழ்நாடு இ பேப்பர் க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்  தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர்


-நிர்மலா ஸ்ரீதர்

திருவண்ணாமலை