tamilnadu epaper

வாசகர் கடிதம் (பி. திலகவதி)-02.05.25)

வாசகர் கடிதம் (பி. திலகவதி)-02.05.25)

பயங்கரவாதிகளை மோடி அரசு தப்ப விடாது#அமீத் ஷா


இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு#அமெரிக்க பாதுகாப்பு செயலருடன் ராஜ்நாத் சிங் பேச்சு


ஏப்ரல் மாதத்தில் 2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்


விமானத்தில் வந்த தன் லக்கேஜ் காணோமென திமுக எம்பி வில்சன் புகார்


கடனை தாமதமாகக் கட்டியதால் ஏழு வீடுகளைப் பூட்டி மின் இணைப்பைத் துண்டித்த நிதி நிறுவன ஊழியர்கள்


100 நாட்கள் வேலை திட்டத்தில் தமிழகத்திற்கான ரூ.2999 கோடியை விடுவித்தது மைய அரசு


திமுகவுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேரவேண்டும்#பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்


இரு சிறு கதைகளும் நன்று


எந்த சவாலையும் சந்திக்கும் போராளி பிரதமர் மோடி#ரஜினி பாராட்டு


புத்தக விமர்சனம் விஸ்தாரமாய் அமைந்திருந்தது


புதுக் கவிதைகள் அட்டகாசம்


வாசகர் கடிதங்கள் அற்புதம்


அட்டாரி வழியாக பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய 1376 இந்தியர்கள்


ஏடிஎம் கட்டண உயர்வு மே ஒன்று முதல் அமலுக்கு வந்தது


தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிராக விசிக சார்பில் திருமாவளவன் மேல் முறையீடு


பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுவது தேசத் துரோகம்#சித்தராமையா


தமிழகத்தில் 5832 கோடி கனிமச் சுரங்க ஊழல்#சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதி மன்றம் இடைக்கால தடை


நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும்

நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்


ஐபிஎல் பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறிய சென்னை அணி


இந்தியாவுடன் வர்த்தக பேச்சு வார்த்தையில் முன்னேற்றம்#டிரம்ப்


மிகப் பெரிய போர்க்கப்பலில் ஏவுகணை சோதனை நடத்தியது வட கொரியா


ஆசிய குத்துச் சண்டை # இருபத்தி ஐந்து பதக்கங்கள் குவித்து இந்தியா சாதனை



-பி. திலகவதி,

சென்னை.