tamilnadu epaper

வாசகர் கடிதம் (பி. திலகவதி)-17.04.25

வாசகர் கடிதம் (பி. திலகவதி)-17.04.25

காங்கிரஸூக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் முஸ்லீம்களுக்கு 50%

இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்#பிரதமர் கருத்து


சாலையில் கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் சக்கரம்#ஏழு பேர் பணியிடை நீக்கம்


அதிமுக-பாஜக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும் வாய்ப்பு#ஈபிஎஸ் நம்பிக்கை


செயலிழந்த மலக்குடலை சீராக்கி பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சாதனை


இரு சிறு கதைகளும் சுமாராக இருந்தன


புதுக் கவிதைகள் அமர்க்களம்


வாசகர் கடிதங்கள் அபாரம்


வாங்க சம்பாதிக்கலாம் பகுதி பயனுள்ளவையாக இருந்தன


பங்குச் சந்தை சென்செக்ஸ் 1500 புள்ளிகள் உயர்வு


பச்சிளங் குழந்தை காணாமல் போனால் மருத்துவ மனை உரிமையை ரத்து செய்ய வேண்டும்#உச்ச நீதி மன்றம் கண்டிப்பு


கோவை தனியார் மருத்துவ மனை மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை#தன்னைத் திருடி என்று விசாரித்ததால் இந்த துணிகர சம்பவம்


வரதட்சணையாக கேட்கப்பட்டதா நெல்லை இருட்டு அல்வாக் கடை#மருமகள் புகாரும் மாமனார் மறுப்பும்


காங்கிரஸால் மட்டுமே ஆர் எஸ் எஸ் & பாஜகவை வீழ்த்த முடியும்#ராகுல் காந்தி திட்ட வட்டம்


இந்து அறக்கட்டளையில் முஸ்லீம்களை அனுமதிப்பீர்களா?#வக்ஃபு சட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதி மன்றம் கேள்வி


சீனாதான் பேச்சு வார்த்தைக்கு முன் வர வேண்டும்#அமெரிக்க அதிபர் டிரம்ப்


2025 ஏப்ரல் வரை 85000 இந்தியர்களுக்கு விசா வழங்கிய சீனா#பின்னணி என்ன?


தொடர்ந்து பரவும் தட்டம்மை நோயால் அங்கீகாரத்தை இழக்கும் அமெரிக்கா


ஒரே நாளில் யேமனின் 50 க்கும் மேலான இடங்களில் அமெரிக்கா தாக்குதல்


நேபாளத்தில் இந்தியர்கள் சென்ற விமானம் அவசரமாகத் தரையிறக்கம்


ஃபேஸ்புக் பயனர்களின் நண்பர்கள் பட்டியலை நீக்க திட்டமிட்ட மார்க்



-பி. திலகவதி,

சென்னை.