tamilnadu epaper

வாசகர் கடிதம் (பி. திலகவதி)-23.05.25

வாசகர் கடிதம் (பி. திலகவதி)-23.05.25

நாடு முழுவதும் புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்


நடுக் கடலில் தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்து இலங்கை கடற்படை அட்டூழியம்


கோவை விமான நிலையத்தில் 5 கோடி கஞ்சா பறிமுதல்#கேரள பயணியைப் பிடித்து விசாரணை


கல்வி நிதி ரூ.2152 கோடியை 6.25% வட்டியுடன் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு


ஐபிஎல் 2025: டெல்லியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது


பாகிஸ்தான் தூதரக 2வது அதிகாரி வெளியேற மத்திய அரசு உத்தரவு


ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் தங்க நகைக்கடன் விதிமுறைகள்#திரும்பப்

பெற தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள்


அமலாக்கத் துறையின் அக்கப் போர்களுக்கு முடிவு#ஆர் எஸ் பாரதி பேட்டி


உபி தனியார் பல்கலை.யில் 1400 போலிச் சான்றிதழ்கள் பறிமுதல்#தலைவர் உட்பட 11 பேர் கைது


தனியாக வசிக்கும் முதியோருக்கு சிறப்பு பாதுகாப்பு#சென்னை காவல் ஆணையர் உத்தரவு


இரு சிறு கதைகளுமே சுமாராக இருந்தன


நூல் விமர்சனம் சிறப்பு


புதுக் கவிதைகளின் தோரணம் அருமை


வாசகர் கடிதங்கள் வெகு ஜோர்


குழித்துறை ரயில் நிலையத்தை பிரதமர் மோடி காணொளி மூலம் திறந்து வைத்தார்


கன்னடம் பேச முடியாது என வாக்குவாதம் செய்த வங்கி அதிகாரி பணியிட மாற்றம்#சித்தராமையா அதிரடி எதிர்வினை


வெளிநாடுகளுக்கு தூதுக் குழுக்களை அனுப்புவது ஒரு விளம்பர பயிற்சி#காங்கிரஸ் விமர்சனம்


ஆலங்கட்டி மழையால் நடுவானில் குலுங்கிய விமானம்#பயணிகள் அதிர்ச்சி


நேஷனல் ஹெரால்டு வழக்கு#ராகுலும் சோனியாவும் 142 கோடி பெற்றதாக 

அமலாக்கத் துறை குற்றச் சாட்டு


சிவகங்கையில் டாஸ்மாக் கடைக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைப்பு


இந்தியாவில் முழு கல்வியறிவு பெற்ற முதல் மாநிலமானது மிசோரம்#அம் மாநில முதல்வர் அறிவிப்பு


நீலகிரி : 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் மீது போக்சோ பாய்ந்தது


கோவையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் 3 கோடி மோசடி#சாமியார் கைது


வக்ஃபு அடிப்படை உரிமை அல்ல#உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு வாதம்


17 ஆண்டுகளுக்குப் பிறகு UEFA ஐரோப்பா லீக் கோப்பையைக் கைப்பற்றியது 

டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்


எம்பிக்கள் குழுவின் வெளிநாட்டுப் பயணம் தொடக்கம்#33 நாடுகளைத் தேர்வு செய்ததேன் என்று விக்ரம் மிஸ்ரி விளக்கம்


3வது போட்டியில் வெற்றி: வங்க தேசத்திற்கு எதிரான டி20 தொடரை வென்றது யுஏஇ


விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் இந்தியர்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை


இந்தியா உடனான மோதல் எதிரொலி #சீனாவுடன் வர்த்தக ரீதியாக நெருங்கும் பாகிஸ்தான்


பாலியல் வழக்கு விசாரணையின்போது தன் நிர்வாண படத்தை ஆதாரமாகக் காட்டிய அமெரிக்க பெண் எம்பி


அமெரிக்காவைப் பாதுகாக்க 15 லட்சம் கோடியில் கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு#டிரம்ப் அறிவிப்பு



-பி. திலகவதி,

சென்னை.