tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி


நமக்கு நல்லது நடக்க

நாம் நல்லவராக

இருப்பதைவிட,

நம்மைச் சுற்றி

இருப்பவர்கள்

நல்லவராக இருக்க

வேண்டும்!


வெ நாராயணன்

லால்குடி