tamilnadu epaper

வாசகர் கடிதம் (ரேணுகா நாராயணன்)-14.05.25

வாசகர் கடிதம் (ரேணுகா நாராயணன்)-14.05.25


 ஒன்னுமே வரல கதை படித்தேன். 

மே ஒன்றாம் தேதியான ஒன்னு மே *ஒன்னுமே* என புரிந்து கொள்ளப்பட்டு அதை கருவாக கொண்டு புனையப்பட்ட கதை. அருமையான நகர்வு. கடைசி வரை சஸ்பென்ஸ் நீடித்தது கதை படிக்க விறுவிறுப்பாக இருந்தது. 



ரேணுகா நாராயணன்

மாம்பாக்கம்

சென்னை