மண்ணச்சநல்லூர் பாலசந்தர் எழுதிய, தாய் கிழவி தாய் கிழவி" படித்ததும் "மீண்டும் கோகிலா" பட பாடலான " சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி" இடையே ஒரு கிழவி உரலில் வெத்தலை இடிக்கும் சத்தமும் , ஜேசுதாஸ் சபாஷ், பலே என்று சொல்வதும் நினைவிற்கு வந்தது.
பிரபாகர் சுப்பையா எழுதிய " பள்ளிக்கூடம் போகலாமா" மணி மூலம் ஆடு, மாடுகளை மேய்க்கும் சிரமத்தையும், படிப்பின் அருமையையும் அவன் நண்பர்களுக்கு புரிய வைத்தது.
-ஸ்ரீகாந்த்
திருச்சி